Lord Ganesh and boron trace mineral

what is the link between these two.

have you seen in Tamilnadu they put erukkan poo flowers as a garland to Vinayagar for vinayagar chathurthi,?

it is poisonous plant and I always wondered why they put that?

for the past 4 years we are doing so much research on plants and how they provide nutrition. And we always refer to the olden methods.

பிள்ளையார், எருக்கன் பூ,

இயற்கை எல்லாமே சரியாகத் தான் கொடுக்கிறது . நமக்கு தான் புரியவில்லை.

எருக்கன் செடியில் boron சத்து இருகிறது. Boron சத்து செடிகளுக்கு வேரில் இருந்து இலைக்கு சத்து எடுத்து செல்ல உதவுகிறது.
தென்னை மரத்தில் pakathil boron சத்து காக எருக்கன் செடியை நடுவர்கள். இலையை ஊற வைத்தும் போடுவார்கள்.
நமக்கு பெரும்பாலும் boron சத்து குறைபாடு இருக்கும். எனென்றால் செடிக்கு இருந்தால் தானே நமக்கு வரும்.
Boron ஓரு trace mineral. மிகவும் குறைந்த அளவில் தேவை‌ப்படு‌ம். Boron இலைகளை செடி process seidhu நமக்கு கொடுக்கும்.
இதை sollathaan பிள்ளையார் அந்த பூக்களை கழுத்தில் anigiraaro?

முள்ளை முள்ளால் எடுப்பது போல்

சித்தா மருத்துவத்தில். வெள்ளை எருக்கன் விஷம் என்றாலும் சிறிது அளவில் மிளகு சேர்த்து குடுப்பார்கள். மூலாதாரம் பேர் Ganapati, சூடு அங்கே ஆரம்பித்து கபம் உண்டானால் எருக்கன் மிளகு குடுப்பார்கள் என்று கேள்வி பட்டு இருக்கேன்.

எருக்கன் leaves are used topically to heal heel pain.

but need to be very careful when you pluck the leaves. The sap from leaves are very dangerous to the eyes.

we need to prepare a solution for plants using all medicinal leaves. One is this. I need to use gloves and a separate grinder to grind these.

I always believed that everything our ancestors did had science behind it.

Similar Posts

Leave a Reply